chennai அர்ச்சகர் நியமனத்தில் இனி பாலின பேதமும் கிடையாது! தமிழ்நாடு அரசின் வரலாற்றுச் சாதனைக்கு சிபிஎம் பாராட்டு நமது நிருபர் செப்டம்பர் 14, 2023 அர்ச்சகர் நியமனத்தில், தமிழ்நாடு அரசின் வரலாற்றுச் சாதனையை சிபிஎம் பாராட்டி வரவேற்றுள்ளது.